30 நிமிடத்தில் முடிந்த கோவை-சென்னை வந்தே பாரத் ரெயில் முன்பதிவு..

30 நிமிடத்தில் முடிந்த கோவை-சென்னை முன்பதிவால் வந்தே பாரத் ரெயிலில் பயணிக்க பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்

FB IMG 1680926340685 - 2026
#image_title
  •  சென்னை-கோவை இடையே
  • 9-ந்தேதி முதல் பயணிகள் வந்தே பாரத் ரெயில் சேவை நடைமுறைக்கு வருகிறது.
  • மொத்தம் 8 பெட்டிகளுடன் வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளது.

சென்னை-கோவை வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி இன்று மாலை தொடங்கி வைக்க உள்ளார். இதைத்தொடர்ந்து, 9-ந்தேதி முதல் பயணிகள் ரெயில் சேவை நடைமுறைக்கு வருகிறது. இதற்கான முன்பதிவு, நேற்று காலை 8 மணியளவில் தொடங்கியது. இணையதளம் மற்றும் செல்போன் ஆப் மூலமாக பயணிகள் விறுவிறுப்பாக முன்பதிவு செய்தனர். அதன்படி, முன்பதிவு தொடங்கிய 30 முதல் 40 நிமிடங்களிலேயே முன்பதிவு முடிந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோல, சென்னையில் இருந்து 5 மணி 50 நிமிடங்களில் கோவைக்கு செல்ல முடியும். இதில், குளிர்சாதன முதல்நிலை இருக்கை டிக்கெட் கட்டணம் ரூ.2,310 ஆகவும், 2-ம் நிலை இருக்கை கட்டணம் ரூ.1,215 ஆக வசூலிக்கப்பட்டு உள்ளது. உணவின்றி டிக்கெட் கட்டணம் முதல்நிலை இருக்கைக்கு ரூ.2,116 ஆகவும், 2-ம் நிலை இருக்கைக்கு ரூ.1,057 ஆகவும் வசூலிக்கப்பட்டது.

இதேபோல, குளிரூட்டப்பட்ட இந்த ரெயிலில் 450 இரண்டாம் நிலை இருக்கைகளும், 56 முதல்நிலை இருக்கைகளும் உள்ளது. மொத்தம் 8 பெட்டிகளுடன் இந்த ரெயில் இயக்கப்பட உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories