இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு 20.8 லட்சம் பேர் விண்ணப்பம்..

images 60 - 2026
#image_title
  • இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு 20.8 லட்சம் பேர் விண்ணப்பம் கடந்த ஆண்டை விட 2.57 லட்சம் அதிகமாகும்.ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நீட் தேர்வுக்கு மாணவர்களை விட 2.8 லட்சம் மாணவிகள் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர்.
  • தேசிய மருத்துவ வாரிய சட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங்களிலும் இளநிலை, முதுநிலை பட்ட மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மூலம் நடத்தப்படுகிறது. இந்திய அரசின், தேசிய தேர்வு முகமை இத்தேர்வை நடத்தி வருகிறது.
  • இந்த ஆண்டு மே 7-ந் தேதி நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இதுவரை நீட் தேர்வுக்கு 20.8 லட்சம் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இதில் 11.8 லட்சம் பேர் மாணவிகள். கடந்த ஆண்டை விட இது 2.57 லட்சம் கூடுதலாகும். இது ஒரு சாதனையாக கருதப்படுகிறது. மாணவர்களை விட 2.8 லட்சம் மாணவிகள் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர்.
  • மகாராஷ்டிராவில் 2.8 லட்சம் பேரும், உத்தரபிரதேசத்தில் 2.7 லட்சம் பேரும் மற்றும் ராஜஸ்தான் , தமிழ்நாடு, கர்நாடக, பீகார், மேற்கு வங்காளம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனா பாதித்த 2020-ம் ஆண்டை விட தற்போது 11.5 சதவீதம் பேர் அதிகம் விண்ணப்பித்துள்ளனர். ஓ.பி.சி. பிரிவில் 8.9 லட்சம் பேரும், எஸ்.சி. பிரிவில் 3 லட்சம் பேரும், எஸ்.டி. பிரிவில் 1.3 லட்சம் பேரும், பொது பிரிவில் 6 லட்சம் பேரும் விண்ணப்பித்துள்ளனர்.
  • எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., ஆயுர்வேத மருத்துவம், சித்த மருத்துவம், யுனானி ஹோமியோபதி படிப்புகளுக்கும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. நீட் தேர்வுக்கான நாள் நெருங்கி வரும் நிலையில் நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை காரணம் காட்டி சமூக ஆர்வலர்கள் பலர் நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். இருப்பினும் கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி அட்டவணைப்படி தேர்வு நடத்தப்படும் என்று அரசு துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories