வைகாசி விசாகத்திற்கு நிகரான ஒரு திருநாள் உண்டோ!

IMG 20230602 WA0045 - 2026
#image_title

வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திரத்திற்கு நிகரான ஒரு திருநாள் உண்டோ என்றால் இல்லை! நம்மாழ்வாருக்கு நிகரான ஒருவர் உண்டோ என்றால் இல்லை!இன்று ஸ்ரீ நம்மாழ்வார் அவதரித்த வைகாசி விசாகம் நாளாகும்.

உண்டோ வைகாசி விசாகத்துக்கு ஒப்பொருநாள்- உண்டோ சடகோபர்க்கு ஒப்பு ஒருவர் – உண்டோ
திருவாய்மொழிக்கு ஒப்பு – தென் குருகைக்குண்டோ
ஒருபார் தனிலொக்கும் ஊர்.”

  • என்று நம்மாழ்வாரைப் போற்றி வைணவ ஆசார்யரான மணவாள மாமுனிகள் (உபதேசரத்தினமாலை, 15) பாடியுள்ளார்.
  • அதாவது, வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திரத்திற்கு நிகரான ஒரு திருநாள் உண்டோ என்றால் இல்லை! நம்மாழ்வாருக்கு நிகரான ஒருவர் உண்டோ என்றால் இல்லை! இவர் அருளிச்செய்த திருவாய்மொழிக்கு நிகரான ஒரு பிரபந்தம் உண்டோ என்றால் இல்லை! அவர் அவதரித்த ஆழ்வார் திருநகரிக்கு சமமான ஊரும் இல்லை, என்று போற்றிப் பாடியுள்ளார் .
  • ஸ்ரீ மணவாள மாமுனிகள். மேலும், “சீராரும் வேதம் தமிழ் செய்த மெய்யன் எழில்குருகை நாதன் அவதரித்த நாள்” -சீர்மை மிகுந்த வடமொழி வேதத்தைத் திராவிடமாக (செந்தமிழ்) செய்தருளின யதார்த்தவாதியாய் அழகிய திருநகரிக்குத் தலைவரான நம்மாழ்வார் தோன்றிய திருநாள் அல்லவோ இது! என்றும் போற்றியுள்ளார் மணவாள மாமுனிகள். இன்று ஸ்ரீ நம்மாழ்வார் அவதரித்த வைகாசி விசாகம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories