திண்டுக்கல் – மதுரை ரயிலை செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டும்!

railway news - 2026
#image_title

திண்டுக்கல்லில் இருந்து மதுரை வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலை செங்கோட்டைக்கு நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று பயணிகள் நல சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பான கோரிக்கைகளுடன் பல்வேறு தரப்பினருக்கும் மின்னஞ்சல் செய்துள்ளனர். இது குறித்து செங்கோட்டை ரயில் பயணிகள் நல சங்கத்தின் செயலாளர் K.H. கிருஷ்ணன் தெரிவித்த போது…

வண்டி எண் 06609 /06610 திண்டுக்கல் மதுரை திண்டுக்கல் இடையே இயக்கப்படுகின்ற பயணிகள் சிறப்பு ரயில் திண்டுக்கலில் இருந்து தினசரி காலை 8;00 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு காலை 9:16 மணிக்கு வருகின்ற ரயில் மாலை 6:00மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு திண்டுக்கல்லுக்கு இரவு 7:45மணிக்கு செல்கிறது !

தினசரி காலை 9:16 மணிக்கு மதுரைக்கு வரக்கூடிய இந்த ரயிலை திருப்பரங்குன்றம், திருமங்கலம் , விருதுநகர் , திருத்தங்கல், சிவகாசி , ஸ்ரீவில்லிபுத்தூர் , இராஜபாளையம் , சங்கரன்கோவில் , பாம்புக்கோவில்சந்தை , கடையநல்லூர், தென்காசி , செங்கோட்டை வரை உள்ள மக்கள் பயன்படுத்தும் வகையில் நீட்டிப்பது மிக பயனுள்ளதாகவும் எளிதானதாகவும் இருக்கும்

ஏற்கனவே பல ரயில்கள் நீட்டிப்பு காரணமாக மதுரை செல்லும் மக்களின் நெரிசலை குறைக்கும் வகையில் இந்த திண்டுக்கல் மதுரை திண்டுக்கல் பயணிகள் சிறப்பு ரயிலை சிவகாசி வழியாக செங்கோட்டை வரை நீட்டிப்பது நன்று

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

Entertainment News

Popular Categories