மிக்ஜாம் புயல்: சென்னை செல்லும் தென்மாவட்ட ரயில்கள் ரத்து!

train - 2026
#image_title

இன்று தென்காசி மற்றும் நெல்லையிலிருந்து சென்னைக்கு செல்லக்கூடிய அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது

சென்னை புயல் மழை எதிரொலி தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் ரயில்கள் ரத்து

சென்னையில் நிலவி வரும் புயல், மழை காரணமாக தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு செல்லும் ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதன்படி டிசம்பர் 4 அன்று புறப்பட வேண்டியது

நாகர்கோவில் – தாம்பரம் எக்ஸ்பிரஸ் (22658), மதுரை – சென்னை பாண்டியன் எக்ஸ்பிரஸ் (12638),

செங்கோட்டை – சென்னை பொதிகை எக்ஸ்பிரஸ் (12662),

நாகர்கோவில் – தாம்பரம் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் (20692),

கொல்லம் – சென்னை அனந்தபுரி எக்ஸ்பிரஸ் (20636),

கன்னியாகுமரி – சென்னை எக்ஸ்பிரஸ் (12634),

மானாமதுரை, காரைக்குடி, திருவாரூர், மயிலாடுதுறை வழியாக இயக்கப்படும் செங்கோட்டை – தாம்பரம் எக்ஸ்பிரஸ் (20684),

திருநெல்வேலி – சென்னை நெல்லை எக்ஸ்பிரஸ் (12632),

தூத்துக்குடி – சென்னை முத்துநகர் எக்ஸ்பிரஸ் (12694),

விருத்தாசலம் வழியாக இயக்கப்படும் ராமேஸ்வரம் – சென்னை எக்ஸ்பிரஸ் (22662),

தஞ்சாவூர் வழியாக இயக்கப்படும் ராமேஸ்வரம் – சென்னை எக்ஸ்பிரஸ் (16752),

மதுரை – டெல்லி நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் (12651),

திருச்செந்தூர் – சென்னை செந்தூர் எக்ஸ்பிரஸ் (20606),

குருவாயூர் – சென்னை எக்ஸ்பிரஸ் (16128) ஆகியவை முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.

கனமழை காரணமாக 12 ரயில் சேவைகள் ரத்து

நீலகிரி அதிவிரைவு ரயில் – 12671

சேரன் அதிவிரைவு ரயில் -12673

போடிநாயக்கனூர் அதிவிரைவு ரயில் – 20601

ஆலப்புழா அதிவிரைவு ரயில் – 22639

காவேரி அதிவிரைவு ரயில் – 16021

காச்சிகுடா அதிவிரைவு ரயில் – 17651

திருவனந்தபுரம் சென்ட்ரல் மெயில் அதிவிரைவு ரயில் – 12623

பெங்களூரு அதிவிரைவு ரயில் – 12657

ஏற்காடு அதிவிரைவு ரயில் – 22649

பாலக்காடு அதிவிரைவு ரயில் – 22651

பெங்களூரு அதிவிரைவு ரயில் – 12027

கொல்லம் அதிவிரைவு ரயில்  – 16102

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories