முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த தினம்: மதுரையில் கொண்டாட்டம்!

vajpayee birthday in madurai - 2026
#image_title

மதுரை: திருப்பரங்குன்றம் பா.ஜ.க சார்பாக முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் 99 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, ஓ பி சி அணி மாவட்டத் தலைவர் வேல்முருகன் தலைமையில் கொண்டாடப்பட்டது.

திருப்பரங்குன்றம் பா.ஜ.க சார்பாக முன்னாள் பாரத பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் 99 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, 16 கால் மண்டபத்தில் அருகே அவருடைய உருவப்படத்திற்கு பாஜக ஓ. பி. சி. அணி மாவட்டத் தலைவர் வேல்முருகன், இளைஞர் அணி மாநில செயற்குழு உறுப்பினர் வெற்றிவேல் முருகன், மாவட்ட செயலாளர் கோபாலன், திருப்பரங்குன்றம் பொறுப்பாளர் ராமதாஸ், இணை பொறுப்பாளர் ராகப்பன், மண்டல பொதுச் செயலாளர் ராஜசேகர் ஆகியோர் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தினர். பின்னர், பா.ஜ.க சார்பில் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories