ஆரன்முழாவில் இருந்து சபரிமலை ஐயப்பன் தங்க அங்கி புறப்பாடு!

sabarimala aiyappan temple gold angi procession - 2026

சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் வரும் டிசம்பர் 27ஆம் தேதி 41வது நாள் மண்டல பூஜை நிறைவு வழிபாடு நடைபெற உள்ள நிலையில் சுவாமி ஐயப்பனுக்கு அன்று அணிவிக்கப்படும் தங்க அங்கி இன்று டிசம்பர் 23 ஆம் தேதி ஆரண்முழா பார்த்த சாரதி கோயிலில் இருந்து சபரிமலை போல் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ‌தங்க அங்கி ஊர்வலம் புறப்பட்டது.

27 ஆம் தேதி மண்டல பூஜைக்காக 26 ஆம் தேதி சபரிமலையை அடையும். அன்று மாலை தீபாராதனையின் போது சுவாமிக்கு தங்கி அணிவிக்கப்பட்டு பூஜை வழிபாடு நடைபெறும் 27ஆம் தேதி மண்டல பூஜை இன் போதும் சுவாமிக்கு இந்த தங்கி அணிவித்து பூஜை வழிபாடு நடைபெறும்

மண்டல பூஜைக்காக சபரிமலையில் ஐயப்பனுக்கு வழங்கப்பட வேண்டிய தங்க அங்கியை சுமந்து செல்லும் ரத ஊர்வலம் டிசம்பர் 23 ஆம் தேதி இன்று ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து புறப்பட்டது. டிசம்பர் 26 ஆம் தேதி மாலை தீபாராதனைக்கு முன் சபரிமலை சன்னிதானத்தை அடையும். டிசம்பர் 23 ஆம் தேதி காலை 5 மணி முதல் காலை 7 மணி வரை ஆரன்முலா கோயில் முற்றத்தில் தங்க அங்கியைக் காண பொதுமக்களுக்கு தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டது.திரளானழர்கள் தரிசனம் செய்தனர்.மண்டல பூஜைக்காக ஐயப்பனுக்கு அர்ப்பணிப்பதற்காக தங்க அங்கியை 421 பவுன் எடையில் திருவிதாங்கூர் மகாராஜா ஐயப்பனுக்கு வழங்கினார்.

sabarimala aiyappan temple gold angi procession2 - 2026

தங்க அங்கி
டிசம்பர் 23: ஆரன்முளா பார்த்தசாரதி கோயில் தொடங்குகியது

பல்வேறு ஊர்களில் ரத ஊர்வலம் சென்று வரும் டிச 26 மதியம் 1.30 மணிக்கு பம்பா வந்தடையும் .பிற்பகல் 3 மணிக்கு பம்பாவிலிருந்து புறப்பட்டு மாலை 5 மணிக்கு சரம்குத்தியை அடையும் .இங்கிருந்து, சடங்குகளுடன் வரவேற்கப்பட்டு, சன்னிதானத்திற்கு தங்க அங்கி அழைத்துச் செல்லப்படும் 18வது படியில் ஏறி சோபனத்தை அடையும் போது, ​​தந்திரியும் மேல்சாந்தியும் வரவேற்று ஐயப்பன் சிலைக்கு தங்க அங்கி வைப்பார்கள். மாலை 6.30 மணிக்கு தீபாராதனை நடைபெறும்.

27 ஆம் தேதி நண்பகல் 1 மணிக்கு மண்டல பூஜையில் தங்க அங்கி சுவாமி ஐயப்பனுக்கு அணிவித்து மண்டல அபிஷேக நிறைவு பூஜை வழிபாடு விமர்சையாக நடைபெறும் அன்று மாலை சுவாமிஜி தங்க அங்கி அணிவித்து தீபாராதனை வழிபாடு நடத்தி பின்னர் இந்த தங்காங்கி ஆரம்பம் பார்த்தசாரதி கோவிலுக்கு மீண்டும் கொண்டுவரப்படும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories