பிரதமர் மோடிக்கு நடிகர் கருணாகரன் விடுத்த வேண்டுகோள்

Published:

karunakaran modi - 2026பிரதமர் மோடி தற்போது பிரிட்டனில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அங்குள்ள இந்தியர்களிடம் அவர் உரையாடியபோது, ”இந்தியாவில் வாழும் 125 கோடி மக்களும் எனது குடும்பம், அவர்களை நல்ல முறையில் காப்பாற்ற வேண்டியது எனது கடமை என்று பேசினார். இந்த பேச்சுக்கு பிரிட்டன் வாழ் இந்தியர்கள் கைதட்டி கரகோஷம் எழுப்பினர்

பிரதமரின் இந்த பேச்சு குறித்து நகைச்சுவை நடிகர் கருணாகரன் கூறியபோது, ‘பிரதமர் அவர்களே தயவு செய்து என்னையும், என் குடும்பத்தையும் உங்கள் குடும்பத்தில் இருந்து விட்டுவிடுங்கள், மன்னிக்கவும் என்று பதிவு செய்துள்ளார். கருணாகரனின் இந்த டுவீட்டுக்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்

https://twitter.com/actorkaruna/status/986668450251550720

Related articles

Recent articles

spot_img