கோரிக்கைகளை ஏற்று பேச்சுவார்த்தைக்கு அழைக்கவிட்டால்… பள்ளி கல்வித்துறை முன்பு உண்ணாவிரத போராட்டம் : மாநில தலைவர் பேட்டி!

நெல்லை மாவட்டம்  தென்காசியில் தமிழ்நாடு கல்வித்துறை அரசு அலுவலர் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு  மாநில தலைவர் அதிகமான் முத்து தலைமை தாங்கினார். மாநில பொது செயலாளர் சுந்தர்ராஜ், பொருளாளர் டி.ரவிச்சந்திரன், மாநில அமைப்பு செயலாளர் ஆர்.ரவிச்சந்திரன்  உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் பல்வேறு  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
பின்னர்  பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது அப்போது மாநில தலைவர் அதிகமான் முத்து கூறியதாவது :தலைமை செயலகத்திலும் பிற துறைகளிலும் நடைமுறையில் உள்ளது  போல்  3 ஆண்டுகள் ஒரே அலுவலகத்தில் பணிபுரிபவர்களை பள்ளி கல்விதுறை நிர்வாக நலன் கருதி மாற்றுதல்கள் வழங்க வேண்டும்.
15-03-2018ம் ஆண்டில் உள்ளவாறு அனைத்து பணியிடங்களுக்கு பதவி உயர்வுக்கான தகுதி உள்ளவர்கள் பெயர் பட்டியலை வெளியிட்டு உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும். பள்ளி கல்வி துறையில் அனுபவம் இல்லாத மண்டல கணக்கு அலுவலர் பணியிடத்தை பள்ளி கல்வி துறைக்கே வழங்கி பள்ளி கல்வித்துறை இணை இயக்குநராக  நியமனம் செய்திட வேண்டும்.
பள்ளி கல்வித்துறை பல பிரிவுகளாக உள்ளதை இணைக்கும் போது அந்த பணிகளை அனைவரும் கண்காணிக்கவும், அரசுக்கு நற்பெயரை ஏற்படுத்தும். ஆகவே  பள்ளி கல்வித்துறையோடு தொடக்க கல்வி துறையை இணைப்பதை நாங்கள் வரவேற்கிறோம்.
பள்ளி கல்வித்துறை மண்டல கணக்கு அலுவலகங்களுக்கு கூடுதல் பணியிடங்கள் வழங்க வேண்டும். உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்தார்.
மேலும் தங்களின் கோரிக்கைகள் ஏற்று தலைமை செயலகத்தில் பேச்சு வார்த்தைக்கு நடத்திட அனுமதி கேட்டுள்ளோம்.  பேச்சு வார்த்தைக்கு ஒரு மாதத்திற்குள் அழைக்காத பட்சத்தில் பள்ளி கல்வி துறை அலுவலகம் முன்பு மாநில நிர்வாகிகள் கலந்து கொள்ளும் உண்ணாவிரதம் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
மேலும் இந்த  கூட்டத்தில் மாநில தலைமை நிலைய செயலாளர் ஜஸ்டஸ் ஆபிரகாம் தேவசகாயம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ALSO READ:  தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories