
மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் விளையாட்டு துறையில் சிறந்த விளங்கும் வீரர்களுக்கு அர்ஜூனா விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான விருதுக்கு கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான், வீராங்கனை மந்தனா பெயர்களை பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது
கிரிக்கெட் வீரர் ஷிகர் தாவன் கடந்த ஆண்டில் 22 போட்டிகளில் விளையாடி 960 ரன்கள் அடித்தார் வீராங்கனை மந்தனா உலக கோப்பை தொடரில் 232 ரன்கள் குவித்துள்ளார்.



