காமன்வெல்த் ஈட்டு எறிதல் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவின் பெயரை விளையாட்டு துறையில் உரிய விருதான கோல் ரத்னா விருது இந்திய தடகள கூட்டமைப்பு பரிந்துரை செய்துள்ளது.
இதுமட்டுமின்றி கோல் ரத்னா விருதுக்கு சோப்ரா, அர்ஜூனா விருதுக்கு எட்டு எறிதல் வீரங்களை அணு ராணி, நான்கு முறை காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற சீனா அண்டில் புனியா ஆகியோரின் பெயர்களை பரிந்துரைத்துள்ளது.
பிரபல தடகள வீராங்கனையும், தற்போதைய பயிற்சியாளருமான பிடி உஷா, சஞ்சய் கர்நாயக், பாபி அலோசியஸ், குல்தீப் சிங் புல்லர் மற்றும் ஜட்டா சங்கர் ‘ ஆகியோர் பெயர்களை துரோணாச்சாரியார் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.