ஐபிஎல்லில் இன்று…

ipl 3 - 2026

ஐபிஎல்லில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கும் போட்டியில் சென்னை – கொல்கத்தா  அணிகள் மோத உள்ளன.

பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நேற்று இரவு நடந்த ஐபிஎல் டி20 லீக் 32வது ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. முதலில் பேட் செய்த டெல்லி டேர்டெவில்ஸ் அணி 17.1 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 196 ரன் எடுத்தது. டெல்லி அணியில் ஷா 47 ரன், ஸ்ரேயாஸ் அய்யர் 50 ரன், ரிஷப் பாண்ட் 69 ரன் (7 பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்து ஆட்டமிழந்தனர்.
பின்னர் கனமழை குறுக்கிட்டதால், டிஎல் விதிப்படி ராஜஸ்தான் அணிக்கு 12 ஓவரில் 151 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

ராஜஸ்தான் அணியில் முதலில் ஷார்ட், பட்லர் களம் இறங்கினர். அதிரடி ஆட்டம் ஆடிய இந்த ஜோடி 6.3 ஓவரில் 82 ரன் சேர்த்தது. பட்லர் 67 ரன் எடுத்தபோது மிஸ்ரா பவுலிங்கில் பாண்ட் ஸ்டெம்பிங் செய்ய அவுட்டானார். ஷார்ட் 44 ரன்னில் ஆட்டமிழந்தார். 12 ஓவர் முடிவில் 146 ரன் எடுத்து 4 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 2 புள்ளிகளை பெற்றது.

ஐபிஎல்லில் இன்று:

ALSO READ:  ஐபிஎல் 2026: ரன் மழை விருந்து!

இரவு 8 மணிக்கு சென்னை – மும்பை

புள்ளி பட்டியல்:

அணிபோட்டிவெற்றிதோல்விபுள்ளிரன்ரேட்
சென்னை861120.553
ஹைதராபாத்862120.514
பஞ்சாப்752100.228
கொல்கத்தா84480.110
பெங்களூரு8356-0.301
டெல்லி9366-0.450
ராஜஸ்தான்8356-0.726
மும்பை8264-0.059

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

Topics

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories