ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முன் 4 மருத்துவர்கள் நாளை ஆஜராக உத்தரவிட்டுள்ளது. அப்பல்லோ மருத்துவர்கள் ஜெயஸ்ரீ கோபால், ராமச்சந்திரன் உள்பட 3 பேர் ஆஜராக உள்ளனர். மேலும் முதல்வரின் செயலாளரான முரளிதரனும் நாளை ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஜெ. மரணம் தொடர்பான வழக்கு: 4 மருத்துவர்கள் நாளை ஆஜராக உத்தரவு!
Popular Categories



