சென்னை நந்தனத்தில் நடந்த காலா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:
சிவாஜி திரைப்படத்தின் வெற்றி
விழாவிற்கு திமுக தலைவர் கருணாநிதி வந்திருந்தார். அப்போது அவர் மேடையில் பேசவும் செய்தார்.
75 ஆண்டுகளாக ஒலித்துக் கொண்டிருக்கும் கருணாநிதியின் குரலை கேட்க இருக்கும் கோடான கோடி ரசிகர்களில் நானும் ஒருவன். கருணாநிதியின் குரலை கேட்க மிக ஆவலாக உள்ளேன். அவர் விரைவில் பேசுவார் என்று நம்புகிறேன் என்றார்.



