சென்னை நந்தனத்தில் நடந்த காலா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:
தாய் , தந்தையை மகிழ்ச்சியாக வைத்துக் கொண்டால் போதும் உங்கள் வாழ்க்கையே மகிழ்ச்சியாக இருக்கும்.
நதிகளை இணைப்பதே, என் வாழ்க்கை கனவு, தென்னிந்திய நதிகளை மட்டும் ஆவது இணைத்துவிட வேண்டும்.
தென்னிந்திய நதிகளை இணைத்த பின் நான் கண்ணை மூடினாலும் பரவாயில்லை. தண்ணீர் பிரச்னை என்றால் என்னை அறியாமலும் ஆர்வம் வந்துவிடுகிறது. கங்கை நதியை பார்ப்பதற்காகவே நான் இமயமலை செல்கிறேன் என்றார்.



