
மதுரை மேலூரில் உடல் நலக்குறைவால் மருத்துவ சிகிச்சை பெற்றுவந்த
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சாமிஉயிரிழந்தார்
இறுதி ஊர்வலத்தில் அமமுக துணை பொது செயலாளர் டி.டி.வி தினகரன் மற்றும் தகுதியிழப்பு செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு.



