13-வது முறையாக சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றது ரியல் மாட்ரிட்

01 May27 sports - 2026சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டித் தொடரின் விறுவிறுப்பான இறுதிப் போட்டியில் ரியல் மாட்ரிட் அணி 3-1 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இந்த போட்டி, உக்ரைன் நாட்டின் தலைகரான கீவில் நடைபெற்றது. ஐரோப்பிய கால்பந்து கிளப் அணிகளுக்கான இந்த போட்டியில், ரியல் மாட்ரிட் அணி நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் லிவர்பூல் அணியின் முகமது சாலா இருவரின் ஆட்டம் அனைவரையும் கவரும் விதமாக இருந்தது. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்காமல் சம நிலையில் இருந்தன.

இதனையடுத்து 2-வது பாதியின் ரியல் மாட்ரிட் அணி ஆதிக்கம் செலுத்தியது. அந்த அணியின் பென்சிமா போட்டியின் 51-வது நிமிடத்தில் கோல் அடிக்க ரியல் மாட்ரிட் அணி 1-0 என முன்னிலை பெற்றது. இதற்க்கு பதிலடி கொடுக்கும் விதமாக லிவர்பூல் அணியின் மனே 55-வது நிமிடத்தில் கோல் அடிக்க இரு அணிகளும் 1-1 என சம நிலையில் இருந்தன. பின்னர் சுதாரித்து ஆடிய ரியல் மாட்ரிட் அணி வீரர்கள் தொடர்ந்தது ஆதிக்கம் செலுத்தினர். குறிப்பாக அந்த அணியின் பாலே 64 மற்றும் 83 நிமிடங்களில் கோல் அடித்து அசத்தியதால் ரியல் மாட்ரிட் அணி ஆட்ட நேர முடிவில் 3-1 என லிவர்பூல் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories