கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொழிலதிபர்களுடன் கலந்துரையாடிய தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் கூறியதாவது :-முதலீட்டாளர் மாநாடு நடத்தி இரண்டு மாதங்களாகியும் ஒரு தொழிற்சாலை கூட துவங்கவில்லை.
கடந்த 4 ஆண்டுகளில் 43 லட்சம் பெண்கள் உட்பட 85 லட்சம் பேர் வேலைவாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். தமிழகத்தில் அ.தி.மு.க., அரசு செயல்படாத அரசாக உள்ளது என குற்றச்சாட்டியுள்ளார்.



