ரஜினி அரசியல் கட்சி தொடங்கினால் இணைந்து பணியாற்றுவேன்- இயக்குநர் ரஞ்சித்

சற்றுமுன் தமிழகம்

03 June7 ranjith 1 - 2026இன்று செய்தியாளர்களிடம் பேசிய காலா பட இயக்குநர் ரஞ்சித், மக்களுக்காக நல்லது செய்பவர்கள் யாராக இருந்தாலும் ஆதரவு அளிப்பேன் என்றும் ரஜினி அரசியல் கட்சி தொடங்கினால் மக்களுக்காக இணைந்து பணியாற்றுவேன்; மக்களுக்கு எதிராக செயல்பட்டால் முரண்படுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

ALSO READ:  2036 ஒலிம்பிக் போட்டிக்கு குழந்தைகளை இப்போதே தயார் படுத்துவோம்: பிரதமர் மோடி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.