பெரு கால்பந்து அணி கடந்த 1982ம் ஆண்டு ஸ்பெயினில் நடந்த கால்பந்து போட்டியில் கடைசியாக பங்கேற்றது. இதை தொடர்ந்து, 36 ஆண்டுகளுக்கு பின் தற்போது உலக கோப்பையில் பங்கேற்க ரஷ்யா சென்றடைந்துள்ளது.
இந்த அணி பங்கேற்கும் முதல் போட்டியை இன்று நடைபெற உள்ளது. இந்த போட்டியை காண ரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.



