2018 உலகக்கோப்பைக் கால்பந்து போட்டி அட்டவணை

13 June13 World cup schedule - 2026

32 அணிகள் மோதும் இந்த உலகக்கோப்பைக் கால்பந்து போட்டிகள் ஜூன் 14ம் தேதி ரஷ்யாவுக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையேயான போட்டியுடன் கோலாகலமாகத் தொடங்குகிறது.

பிரிவுகளும் அணிகளும்

பிரிவு ஏ: ரஷ்யா, சவுதி அரேபியா, எகிப்து, உருகுவே
பிரிவு பி: போர்ச்சுகல், ஸ்பெயின், மொராக்கோ, ஈரான்
பிரிவு சி: பிரான்ஸ், ஆஸ்திரேலியா, பெரூ, டென்மார்க்
பிரிவு டி: அர்ஜெண்டினா, ஐஸ்லாந்து, குரேஷியா, நைஜீரியா
பிரிவு ஈ: பிரேசில், சுவிட்சர்லாந்து, கோஸ்டா ரிகா, செர்பியா’
பிரிவு எஃப்: ஜெர்மனி, மெக்சிகோ, ஸ்வீடன், கொரியக் குடியரசு
பிரிவு ஜி: பெல்ஜியம், பனாமா, டியுனிசியா, இங்கிலாந்து
பிரிவு எச்: போலந்து, செனகல், கொலம்பியா, ஜப்பான்

போட்டி அட்டவணை; இந்திய நேரப்படி ஆட்டங்கள் விவரம்:

ஜூன் 14, வியாழக்கிழமை      –   ரஷ்யா – சவுதி அரேபியா (இரவு 8.30)

ஜூன் 15, வெள்ளிக்கிழமை     –   எகிப்து – உருகுவே (மாலை 5.30)
மொராக்கோ – ஈரான் (இரவு 8.30)
போர்ச்சுக்கல் – ஸ்பெயின் (இரவு 11.30)

ஜூன் 1, சனிக்கிழமை                 பிரான்ஸ் – ஆஸ்திரேலியா (மதியம் 3.30)
அர்ஜெண்டினா – ஐஸ்லாந்து (மாலை 6.30)
பெரூ – டென்மார்க் (இரவு 9.30)
குரேசியா – நைஜீரியா (நள்ளிரவு 12.30)

ALSO READ:  முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

ஜூன் 17, ஞாயிறு                       கோஸ்டாரிகா – செர்பியா (மாலை 5.30)
ஜெர்மனி – மெக்சிகோ (இரவு 8.30)
பிரேசில் சுவிட்சர்லாந்து (இரவு 11.30)

ஜூன் 18, திங்கட்கிழமை            ஸ்வீடன் – தென் கொரியா (மாலை 5.30)
பெல்ஜியம் – பனாமா (இரவு 8.30)
டியுனிசியா – இங்கிலாந்து (இரவு 23.30)

ஜூன் 19, செவ்வாய்க்கிழமை    கொலம்பியா – ஜப்பான் (மாலை 5.30)
போலந்து – செனகல் (இரவு 8.30)
ரஷ்யா – எகிப்து (இரவு 11.30)

ஜூன் 20, புதன்கிழமை              போர்ச்சுக்கல் – மோராக்கோ (மாலை 5.30)
உருகுவே – சவுதி அரேபியா (இரவு 8.30)
ஈரான் – ஸ்பெயின் (இரவு 11.30)

ஜூன் 21, வியாழன்                  டென்மார்க் – ஆஸ்திரேலியா (மாலை 5.30)
பிரான்ஸ் – பெரூ (இரவு 8.30)
அர்ஜெண்டினா – குரோஷியா (11.30)

ஜூன் 22, வெள்ளிக்கிழமை       பிரேசில் – கோஸ்டா ரிகா (மாலை 5.30)
நைஜீரியா – ஐஸ்லாந்து (இரவு 8.30)
செர்பியா – சுவிட்சர்லாந்து (இரவு 11.30)

ALSO READ:  திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

ஜூன் 23, சனிக்கிழமை              பெல்ஜியம் – ட்யுனிசியா (மாலை 5.30)
கொரியா குடியரசு – மெக்சிகோ (இரவு 8.30)
ஜெர்மனி – ஸ்வீடன் (இரவு 11.30)

ஜூன் 24 ஞாயிறு                       இங்கிலாந்து – பனாமா (மாலை 5.30)
ஜப்பான் – செனகல் (இரவு 8.30)
போலந்து – கொலம்பியா (11.30)

ஜூன் 25, திங்கள்                       உருகுவே – ரஷ்யா (இரவு 7.30)
சவுதி அரேபியா – எகிப்து (இரவு 7.30)
ஸ்பெயின் – மொராக்கோ (இரவு 11.30)
ஈரான் – போர்ச்சுக்கல் (இரவு 11.30)

ஜூன் 26 செவ்வாய்                  ஆஸ்திரேலியா – பெரூ (இரவு 7.30)
டென்ர்க் – பிரான்ஸ் (இரவு 7.30)
நைஜீரியா – அர்ஜெண்டீனா (இரவு 11.30)
ஐஸ்லாந்து – குரேஷியா (இரவு 11.30)

ஜூன் 27, புதன்                       கொரியா – ஜெர்மனி (இரவு 7.30)
மெக்சிகோ – ஸ்வீடன் (இரவு 7.30)
செர்பியா – பிரேசில் (இரவு 11.30)
சுவிட்சர்லாந்து – கோஸ்டா ரிகா (இரவு 11.30)

ALSO READ:  ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

ஜூன் 28 வியாழன்                  ஜப்பான் – போலந்து (இரவு 7.30)
செனகல் – கொலம்பியா (இரவு 7.30)
பனாமா – டியுனிசியா (இரவு 11.30)
இங்கிலாந்து – பெல்ஜியம் (இரவு 11.30)

இதன் பிறகு 16 அணிகள் சுற்று ஜூன் 30ம் தேதி தொடங்கி ஜூலை 2ம் தேதி வரை நடைபெறுகிறது.

காலிறுதிப் போட்டிகள் ஜூலை 6 முதல் ஜூலை 7 வரை 2 நாட்கள் நடைபெறுகிறது.
அரையிறுதிப் போட்டிகள் ஜூலை 10, ஜூலை 11 ஆகிய தேதிகளில் நடக்கிறது.

3வது அணிக்கான ஆட்டம்: ஜூலை 14ம் தேதி
இறுதிப் போட்டி, சாம்பியன் தினம் : ஜூலை 15, ஞாயிறு இரவு 8.30.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories