07 June13 sowmya reddy 2 - 2026பாஜக வேட்பாளர் பிரகலாத்தை விட 3775 வாக்குகள் அதிகம் பெற்று காங்கிரஸ் வேட்பாளர் செளமியா ரெட்டி வெற்றி பெற்றுள்ளார்.

கர்நாடக மாநிலம் ஜெயகநகர் சட்டமன்ற தொகுதி தேர்தலில் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலையில் இருந்தது

கடந்த மே மாதம் 12ஆம் தேதி கர்நாடக மாநில சட்டமன்றத்திற்காக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜக 104 தொகுதிகளை கைப்பற்றி, தனிப்பெரும் கட்சியாக இருந்தபோதும் ஆட்சியமைக்க முடியாமல் போனது. இதனால், காங்கிரஸ் கட்சி மற்றும் மஜத இணைந்து கூட்டணி ஆட்சி புரிந்து வருகின்றது.

முன்னதாக பெங்களூருவின் ஜெயநகர் தொகுதி பாஜக வேட்பாளர் விஜயகுமார் உயிரிழந்ததையடுத்து, அங்கு தேர்தல் நடைபெறவில்லை.

இந்த தொகுதிக்கான தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending