Homeஅடடே... அப்படியா?ராகு காலத்தில் சமாதி தரிசனம்; நல்ல நேரத்தில் வேட்பாளர் பட்டியல் வெளியீடு: பகுத்தறிவு திமுக.,வின் க...

ராகு காலத்தில் சமாதி தரிசனம்; நல்ல நேரத்தில் வேட்பாளர் பட்டியல் வெளியீடு: பகுத்தறிவு திமுக.,வின் க க க..!

stalin release list - Dhinasari Tamil

இன்று வெள்ளிக்கிழமை ராகு காலம் பத்தரை மணி முதல் 12 மணிவரை. வெள்ளிக்கிழமை மங்களகரமான நாளான இன்று தங்களது வேட்பாளர் பட்டியலை திமுக வெளியிடுவதாக அறிவித்து இருந்தது.

பகுத்தறிவு பாசறையான அறிவாலயத்தின் யோசனைப்படி வழக்கம்போல் தங்களது முன்னோர்களான கருணாநிதி, அண்ணாதுரை சமாதிகளுக்கு சென்று சமாதி வழிபாடு நடத்திவிட்டு அதன் பிறகு நல்ல நேரத்தில் வேட்பாளர் பட்டியலை வெளியிட முடிவு செய்தது திமுக., தலைமை.

அதன்படி இன்று காலை ராகு காலத்தில் முன்னோர் சமாதி வழிபாடு நடத்திய ஸ்டாலின் மற்றும் திமுக தலைவர்கள் பின்னர் 12 மணிக்கு மேல் ராகு காலம் முடிந்த பிறகு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டனர். இதுதான் திமுக.,வின் கடமை கண்ணியம் கட்டுப்பாடு

திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! பட்டியல்…

பத்மநாபபுரம் – மனோ தங்கராஜ்,
நாகர்கோவில் – சுரேஷ்ராஜன்,
கன்னியாகுமரி – ஆஸ்டின்
ராதாபுரம் – அப்பாவு,
பாளையங்கோட்டை – அப்துல் வஹாப்,
அம்பாசமுத்திரம் – ஆவுடையப்பன்
நெல்லை – லட்சுமணன்,
ஆலங்குளம் – பூங்கோதை ஆலடி அருணா
திருச்செந்தூர் – அனிதா ராதாகிருஷ்ணன்,
தூத்துக்குடி – கீதா ஜீவன்
முதுகுளத்தூர் – ராஜகண்ணப்பன்,
பரமக்குடி – சே.முருகேசன்,
திருச்சுழி – தங்கம் தென்னரசு
அருப்புக்கோட்டை – கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரன்,
கம்பம் – ராமகிருஷ்ணன்
போடி – தங்கதமிழ்ச்செல்வன்,
ஆண்டிப்பட்டி – மகாராஜன்,
திருமங்கலம் – மணிமாறன்

மதுரை மேற்கு – சின்னம்மாள்,
மதுரை மத்திய தொகுதி – பழனிவேல் தியாகராஜன்
மதுரை வடக்கு – தளபதி,
சோழவந்தான் – வெங்கடேஷன்
திருப்பத்தூர் – கே.ஆர்.பெரியகருப்பன்,
ஆலங்குடி – மெய்யநாதன்,
திருமயம் – எஸ்.ரகுபதி
புதுக்கோட்டை – முத்துராஜா,
விராலிமலை – பழனியப்பன்,
பேராவூரணி – அசோக்குமார்
பட்டுக்கோட்டை – அண்ணாதுரை,
ஒரத்தநாடு – ராமச்சந்திரன்,

தஞ்சை – நீலமேகம்
திருவையாறு – துரை சந்திரசேகரன்,
கும்பகோணம் – அன்பழகன்
நன்னிலம் – ஜோதிராமன்,
திருவாரூர் – கலைவாணன்,
மன்னார்குடி – டி.ஆர்.பி ராஜா
வேதாரண்யம் – வேதரத்தினம்,
பூம்புகார் – நிவேதா முருகன்,
புவனகிரி – துரை சரவணன்
குறிஞ்சிப்பாடி – எம்ஆர்கே பன்னீர்செல்வம்,
நெய்வேலி – சபா ராஜேந்திரன்

ஜெயங்கொண்டம் – கே.எஸ்.கண்ணன்,
குன்னம் – சிவசங்கர்,
பெரம்பூர் – பிரபாகரன்
துறையூர் – ஸ்டாலின் குமார்,
முசிறி – தியாகராஜன்,
மணச்சநல்லூர் – கதிரவன்
லால்குடி – சவுந்திரபாண்டியன்,
திருவெறும்பூர் – அன்பில் மகேஷ்,
திருச்சி மேற்கு – கே.என்.நேரு
கரூர் – வி.செந்தில்பாலாஜி,
அரவக்குறிச்சி – இளங்கோ,
நத்தம் – ஆண்டி அம்பலம்
ஒட்டன்சத்திரம் – சக்கரபாணி,
பழனி – ஐபி செந்தில்குமார்,
மடத்துக்குளம் – ஜெயராமகிருஷ்ணன்
சிங்காநல்லூர் – கார்த்திக்,
தொண்டாமுத்தூர் – கார்த்திகேய சிவசேனாதிபதி,

கவுண்டம்பாளையம் – ஆர்.கிருஷ்ணன்
கோபிச்செட்டிபாளையம் – மணிமாறன்,
பவானி – கே.பி.துரைராஜ்,
காங்கேயம் – சாமிநாதன்
தாராபுரம் – கயல்விழி செல்வராஜ்,
மொடக்குறிச்சி – சுப்புலட்சுமி ஜெகதீசன்
பரமத்திவேலூர் – கேஎஸ் மூர்த்தி,
ராசிபுரம் – மதிவேந்தன்,
வீரபாண்டி – தருண்
சேலம் தெற்கு – சரவணன்,
சேலம் மேற்கு – ஆர்.ராஜேந்திரன்,
சங்ககிரி – ராஜேஸ்,
எடப்பாடி – சம்பத்குமார்

மேட்டூர் – சீனிவாச பெருமாள்,
ஆத்தூர் – ஜீவா ஸ்டாலின்,
ரிஷிவந்தியம் – வசந்தம் கார்த்திகேயன்
திருக்கோவிலூர் – பொன்முடி,
விக்கிரவாண்டி – புகழேந்தி,
விழுப்புரம் – லட்சுமணன்,
திண்டிவனம் – சீத்தாபதி சொக்கலிங்கம்,
மயிலம் – மாசிலாமணி,
செஞ்சி – மஸ்தான்
செய்யாறு – ஓ.ஜோதி,
ஆரணி – எஸ்எஸ் அன்பழகன்,
போளூர் – சேகரன்,
கலசப்பக்கம் – சரவணன்
கீழ்பென்னாத்தூர் – பிச்சாண்டி,

திருவண்ணாமலை – எவ வேலு,
செங்கம் – மு.பெ.கிரி
பாப்பிரெட்டிபட்டி – பிரபு ராஜகுமார்,
பென்னாகரம் – இன்பசேகரன்,
பாலக்கோடு – முருகன்
ஓசூர் – ஒய்.பிரகாஷ்,
வேப்பனஹள்ளி – முருகன்,
கிருஷ்ணகிரி – செங்குட்டுவன்,
பர்கூர் – மதியழகன்
திருப்பத்தூர் – நல்லதம்பி,
ஜோலார்பேட்டை – தேவராஜு,
ஆம்பூர் – வில்வநாதன்
குடியாத்தம் – அமலு,
அணைக்கட்டு – நந்தகுமார்,
வேலூர் – கார்த்திகேயன்,
ராணிப்பேட்டை – காந்தி
உத்தரமேரூர் – சுந்தர்,
செங்கல்பட்டு – வரலட்சுமி மதுசூதனன்,
தாம்பரம் – எஸ்.ஆர்.ராஜா,
காட்பாடி – துரைமுருகன்,

சோழிங்கநல்லூர் – அரவிந்த் ரமேஷ்,
ஆவடி – சா.மு.நாசர்
திருவள்ளூர் – வி.ஜி.ராஜேந்திரன்,
மாதவரம் – சுதர்சனம்,
அம்பத்தூர் – ஜோசப் சாமுவேல்
மதுரவாயல் – காரப்பாக்கம் கணபதி,
மயிலாப்பூர் – த.வேலு,
சைதாப்பேட்டை – மா.சுப்ரமணியம்
விருகம்பாக்கம் – பிரபாகர் ராஜா,
அண்ணா நகர் – மோகன்,
சேப்பாக்கம் – உதயநிதி ஸ்டாலின்
எழும்பூர் – பரந்தாமன்,
திருவிக நகர் – தாயகம் கவி,
வில்லிவாக்கம் – வெற்றியழகன்
பெரம்பூர் – ஆர்.டி.சேகர்,
ஆர்.கே.நகர் – ஜே.ஜே.எபிநேசர்,
கொளத்தூர் – மு.க.ஸ்டாலின்.

என்று வெளியான பட்டியலில்,
1)கருணாநிதி மகன்
2)ஸ்டாலின் மகன்
3)அன்பழகன் பேரன்
4)ஜெ.அன்பழகன் சகோதரர்
5)நாகநாதன் மகன்
6)டி.ஆர்.பாலு மகன்
7)கே.பி.பி.சாமி தம்பி
8)பூண்டி கலைச்செல்வன் தம்பி
9)தங்கபாண்டியன் மகன்
10)விக்கிரமராஜா மகன்
11)எம்.ஆர்.கிருஷ்ணசாமி மகன்
12)ஆலடி அருணா மகள்
13)பெரியண்ணன் மகன்
14)PTR மகன்
15)சேடப்பட்டி முத்தையா மகன்
16)சிவசுப்ரமணியன் மகன்
17) ஐபி மகன்
18)என்பி மகள்
19)அன்பில் மகன்… என வாரிசுகள் வரிசை கட்டியுள்ளனர்.

Please wait while flipbook is loading. For more related info, FAQs and issues please refer to DearFlip WordPress Flipbook Plugin Help documentation.

பார்வைகள்…

செந்தில் பாலாஜி இந்தமுறை அரவக்குறிச்சியில் போட்டியிடாமல் கரூரில் போட்டியிடுகிறார்..!! பாஜக., சார்பில், ரியல் சிங்கம் அண்ணாமலை களத்தில் போட்டியிடுகிறார்.

சேப்பாக்கம் தொகுதியில் கருணாநிதியின் பேரன் உதயநிதி ஸ்டாலினும், வில்லிவாக்கம் தொகுதியின் பேராசியர் க.அன்பழகனின் பேரன் வெற்றியும் போட்டியிடுகின்றனர்..

130 தொகுதிகளில் திமுக-அதிமுக நேரடியாக மோதுகின்றன.
18 தொகுதிகளில் பா.ம.க – திமுக போட்டி,
14 தொகுதிகளில் பா.ஜ.க-திமுக போட்டி
4 தொகுதிகளில் த.மா.கா. உடனும் திமுக நேரடி மோதல்

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

மக்கள் பேசிக்கிறாங்க

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

19,155FansLike
374FollowersFollow
64FollowersFollow
74FollowersFollow
2,546FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

Ak62: ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி!

அந்த சீனில் நடித்திருப்பார். மிக அற்புதமான நடிப்பை நடிகர் அஜித் கொடுத்திருப்பார்.

சிவாஜி கணேசன் குடும்பத்தில் மற்றுமொரு நடிகர் உதயம்!

தமிழ், இந்தி, ஆங்கில மொழிகளில் தெருக் கூத்து நாடகங்களில் பங்கேற்றுள்ளார்.

175 நாள்.. அகண்ட சாதனை படைத்த அகண்டா!

பாலகிருஷ்ணாவின் 'அகண்டா' படம் 175 நாட்கள் ஓடியிருப்பது திரையுலகினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

AK61: விமான ஓடு தளத்தில் இருக்கும் வீடியோ..!

அஜித் குமார் மற்றும் மஞ்சுவாரியர் இருக்கும் புதிய வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது

Latest News : Read Now...