இருக்கிறதா இல்லையா? தெரியல.. ஆடையதான்ங்க சொல்றேன்!

சற்றுமுன் சினி நியூஸ் சினிமா
Janvi - 2026

80களில் ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர் ஸ்ரீதேவி. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு ஹிந்தி என பல மொழிகளில் நடித்து சிறந்த நடிகை என பெயர் பெற்றதோடு இந்திய அளவில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்தவர். பாலிவுட் பக்கம் சென்று தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டார்.

அவருக்கு 2 மகள்கள் உண்டு. அதில் மூத்தவர் ஜான்வி கபூர். ஸ்ரீதேவியின் மறைவுக்கு பின் அதிகமான பாலிவுட் திரைப்படங்களில் அவர் நடித்து வருகிறார். அவரது நடிப்பில் வெளியாகியுள்ள ரோஹி திரைப்படம் பாலிவுட் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் ஜான்வி சிறந்த நடிப்பை வழங்கியுள்ளதாக விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

ஒருபக்கம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

இந்நிலையில், உடலில் ஆடை இருக்கிறதா இல்லையா என்பதை கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு ஆடை அணிந்து சமீபத்தில் ஒரு போட்டோஷூட் நடத்தப்பட்டது. அந்த புகைப்படங்களை ஜான்வி கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை உறையை வைத்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.