
விஜய் டிவியில் நாளை இரவு 7 மணி முதல் ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரம் ஒளிபரப்பாக உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த போட்டிய்யில் கலந்து கொள்ளவிருக்கும் போட்டியாளார்கள் குறித்த தகவல் கசிந்துள்ளது. இதன்படி பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் இவர்கள் தான்:
1. நடிகையாஷிகா ஆனந்த்
2. அனந்த் வைத்தியநாதன்
3. நடிகை ஜனனி ஐயர்
4. தாடி பாலாஜி
5. தாடி பாலாஜியின் மனைவி நித்யா
6. டேனி
7, நடிகர் பொன்னம்பலம்
8. ஐஸ்வர்யா தத்தா
9. மமதா சாரி
10. கவின்,
11. நடிகர் மகத்
12. நடிகை மும்தாஜ்
13. நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன்
14. நடிகர் செண்ட்ராயன்
மேற்கண்ட பட்டியலில் பவர்ஸ்டார் சீனிவாசன் தவிர மற்றவர்கள் உறுதி என்றும், இவர்கள் போக இன்னும் இரண்டு பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருப்பதாகவும் கூறப்படுகிறது.



