காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சற்றுமுன் தமிழகம்
08 July05 helmet rule - 2026
OLYMPUS DIGITAL CAMERA

இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், ஹெல்மெட், சீட் பெல்ட் அணிவதை உறுதி செய்யும் சட்டத்தை முறையாக அமல்படுத்த வேண்டும் என்றும்  தமிழக காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், வாகனத்தின் முகப்பு விளக்குகளில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டுவதை கட்டாயமாக்க வேண்டும் என்றும், வரும்  ஜூலை 27ம் தேதிக்குள் தமிழக அரசு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளதோடு, ஹை-பீம்மில் வாகனம் இயக்குவதை தடுக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.