December 2, 2021, 6:29 pm
More

    3 நியமன MLA-க்களின் நியமனம் செல்லும்: சென்னை உயர்நீதிமன்றம்

    29 July19 Chenni highcourt - 1புதுச்சேரியில் 3 நியமன MLA-க்களின் நியமனம் செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இவ்வழக்கு கடந்த 13-ம் தேதி விசாரணைக்கு வந்த போது ஜூலை 19-ம் தேதியான இன்றுக்கு ஒத்தி வைத்தனர். இன்றைய விசாரணையின் போது 3 நியமன MLA-க்களின் நியமனம் செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததோடு அல்லாமல், நியமன உறுப்பினர்கள் புதுச்சேரி சட்டப்பேரவைக்கு செல்ல உச்சநீதிமன்றம் இடைக்கால அனுமதியும் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    18,107FansLike
    370FollowersFollow
    47FollowersFollow
    74FollowersFollow
    1,773FollowersFollow
    0SubscribersSubscribe
    -Advertisement-