எட்டுவழிச் சாலை உள்ளிட்ட, மத்திய அரசு திட்டங்களை நடிகர் ரஜினிகாந்த் ஆதரிப்பதில் ஆச்சர்யமில்லை: ஸ்டாலின்

சற்றுமுன் தமிழகம்

28 July19 DMK Stailn - 2026எட்டுவழிச் சாலை உள்ளிட்ட, மத்திய அரசு கொண்டுவரும் திட்டங்களை நடிகர் ரஜினிகாந்த் ஆதரிப்பதில் ஆச்சர்யம் ஏதுமில்லை என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கரூர் அன்புநாதன் தொடங்கி தமிழகத்தில் நடைபெற்ற ஐடி ரெய்டுகளுக்குப் பிறகு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரியவில்லை என்றார். திட்டமிட்ட உள்நோக்கத்துடன் ஐடி ரெய்டுகள் நடைபெறுகின்றனவா என்ற சந்தேகத்தை போக்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உள்ளது” என்றும் அவர் கூறினார்.

2 thoughts on “எட்டுவழிச் சாலை உள்ளிட்ட, மத்திய அரசு திட்டங்களை நடிகர் ரஜினிகாந்த் ஆதரிப்பதில் ஆச்சர்யமில்லை: ஸ்டாலின்”

  1. ஆயிரமே இருந்தாலும் ரஜினி ஒரு சூப்பர் ஸ்டார்…ஆனா நீ ?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.