மெரினா கடற்கரையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் உடலை அடக்கம் செய்ய அனுமதி வழங்கி உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது, இதனையடுத்து தொண்டர்களுக்கு உணர்ச்சிப் பெருக்கில் கதறி அழுதபடி நன்றி தெரிவித்த மு.க. ஸ்டாலின் மீண்டும் தனது தந்தை கருணாநிதி அவர்களை சந்திக்க திரும்பிய பொழுது தள்ளாடி விழப் பார்த்தார். அவரை அருகில் இருந்த ஆ.ராசா மற்றும் துரைமுருகன் ஆகியோர் தாங்கிப் பிடித்தனர்.
தள்ளாடி விழுந்த ஸ்டாலின்: தாங்கிப் பிடித்த துரைமுருகன்
Popular Categories



