புது தில்லி; சிக்னலில் இஞ்ஜினை ஆப் செய்தால், ரூ. 250 கோடி மிச்சம் பிடிக்கலாமாம்.
பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது.
இந்நிலையி்ல், டிராபிக் சிக்னல்களில், வாகன இஞ்ஜின்களை சில மணித் துளிகள் இயங்கவிடாமல், அணைத்து வைத்தாலே, ரூ. 250 கோடி அளவிற்கு எரிபொருளை சேமிக்கலாம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.




