இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்

Published:

05 Sep 15 petrol price - 2026

சென்னை: சென்னையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.86.13 காசு, டீசல் விலை லிட்டருக்கு ரூ.78.36 காசு என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை நிலவரம், இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

சென்னையில் பெட்ரோல், டீசல் நேற்றைய விலையில் மாற்றம் இல்லாமல் இன்றும் அதே விலையில் விற்பனையாகிறது. இதன்படி, பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.13 காசுகளாகவும், டீசல், லிட்டருக்கு ரூ.78.36 காசுகளாகவும் உள்ளன.

ALSO READ:  பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

Related articles

Recent articles

spot_img