தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் வருகின்ற உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக நாகர்கோவில் நகராட்சியை மாநகராட்சியாக அதிகார பூர்வமாக அறிவிக்க வேண்டும்.
உள்ளாட்சி தேர்தலின் போது நாகர்கோவிலில் நகராட்சி தேர்தல் நடைபெறாமல் மாநகராட்சி தேர்தல் நடைபெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,
கருணாஸ் ஒரு சட்டமன்ற உறுப்பினர் அவர் ஒரு சமுதாயத்தையே கொலை செய்து விடுவேன் என கூறுவதை ஏற்க முடியாது,
பல்வேறு ஜாதிகள் கொண்ட ஒரு சமுதாயத்தையே அவர் கொச்சைப்படுத்தி உள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி.




