காப்பி அடிச்சா… கற்பனை வளருமா? கேள்வியெல்லாம் கேட்காதீர்கள். கேட்காமலேயே அப்படியெல்லாம் வளராது… கற்பனை வளரணும்னா காப்பி அடிக்கக் கூடாது, சுயமா சிந்திக்கணும் என்று எலிமெண்டரி ஸ்கூல் பசங்க கணக்கா நீங்கள் யோசித்தீர்கள் என்றால்.. இதோ பிக்பாஸ் வழிகாட்டுகிறார்.
உங்களின் யோசனைக்கு பிரேக் போடவே, நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸில் இதனைக் கூறியுள்ளார். நடிகை கஸ்தூரி அதனை தனது டிவிட்டர் பதிவில் பகிர்ந்துள்ளார்.
#KATZ #PICK Kas60 31 வயசுலதான் காப்பி ஆரம்பிச்சாராம் , காப்பியால நிறைய கற்பனை வளர்ந்ததாம். – கமல் ஒப்புதல் வாக்குமூலம் !#BiggBossTamil #GrandFinale #kamalhassan #coffeeright
#KATZ #PICK Kas60
31 வயசுலதான் காப்பி ஆரம்பிச்சாராம் , காப்பியால நிறைய கற்பனை வளர்ந்ததாம். – கமல் ஒப்புதல் வாக்குமூலம் ! ?? #BiggBossTamil #GrandFinale #kamalhassan #coffeeright pic.twitter.com/n7MxS2ZZ0D— Kasturi Shankar (@KasthuriShankar) September 30, 2018




