விஸ்வ ஹிந்து பரிஷத் நடத்தும் தாமிரபரணி மஹா புஷ்கர விழிப்புணர்வு யாத்திரையை மதுரையில் பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா மற்றும் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோர் தொடங்கி வைத்தார்கள்.
தாமிரபரணி மகாபுஷ்கரம், அக்.11ம் தேதி தொடங்கி 22ம் தேதி வரை நடைபெறுகிறது.
Hot this week


