எதிர்காலத்தில் ஒரு ஜெயலலிதா தோன்றுவார்…! நம்பிக்கையாளர் செல்லூர் ராஜு!

சற்றுமுன் மதுரை லைஃப் ஸ்டைல்

Sellur Raju - 2026

மதுரை: எதிர்காலத்தில், அ.தி.மு.க.வில் இருந்து ஒரு பெண் முதலமைச்சராக வருவார் என, அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரையில், அ.தி.மு.க. மகளிர் பிரிவு பெண்களுக்கான சைக்கிள் பேரணி பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு காரணம், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தான் என்று பேசினார்.

மேலும், அதிமுக.,வில் இருந்து ஒரு பெண், எதிர்காலத்தில் முதலமைச்சராக வருவார் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.