ஆஸ்திரேலிய சென்ட்ரல் கோஸ்ட் மெரைனர் கால்பந்து கிளப்பில் விளையாட ஒலிம்பிக் ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட்க்கு வாய்ப்பு வந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. போல்ட் பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்று ஒரு வாரங்களே ஆகியுள்ள நிலையில், இந்த அழைப்பு வந்துள்ளது என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த செய்தியை உசேன் போல்டின் ஏஜென்ட் ரிக்கி சிம்ஸ் உறுதி செய்துள்ளனர்.
Popular Categories




