18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் என தீர்ப்பு வழங்கப்பட்டது. 18 எம்.எல்.ஏ.க்கள் மனுக்களும் தள்ளுபடி செய்யப் பட்டன.
18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செல்லும் நீதிபதி சத்யநாராயணன் தீர்ப்பு அளித்தார்.
இதனால் பேரவை பலம் 214ஆக இருக்கும். தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 18, காலி இடங்கள் 2.
இதனால் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க தேவையான இடங்கள் 108. அதிமுகவிடம் 109 இடங்கள் இருப்பதால் பழனிசாமி அரசுக்கு ஏற்பட இருந்த சிக்கல் நீங்கியது.




