இங்கிலாந்தின் வேல்ஸ் நடந்த பகுதியில் சிறுவர்களுக்கான கால்பந்து போட்டியின் போது போட்டியை பார்த்து கொண்டிருந்த அப்பா ஒருவர் எதிர் அணியின் கோலை தடுக்க, தனது மகனை குறுக்கே தள்ளிவிட்டு கோல் போகாமல் தடுத்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவியிருந்தது. தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் க்றிஸ் வில்கின்ஸ், அந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். இதனை அடுத்து, ஆண்டின் சிறந்த தந்தை விருதை அவருக்கு வழங்க வேண்டும் என கிண்டலாக பலரும் கருத்து தெரிவித்து வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.
Popular Categories




