மாமனாருதான் தெலுகுதேசம் கட்சியை தொடங்கினாரு… அப்டியே அவரு முதலமைச்சராவும் இருந்துட்டாரு.
பிறகு நான் அந்த சின்னம்மாவை கவுத்துட்டு தெலுகு தேசத்துக்கு தலைவராவும் முதலமைச்சராவும் வந்தேன்.
என்னோட பையன் இப்போ அமைச்சரா இருக்கான். தெலுகு தேசத்துக்கு பொதுச் செயலரா இருக்கான். அதோட மட்டுமில்லே… வருங்கால முதல்வர் அவந்தான்!
என் மச்சான் இப்போ அமைச்சரா இருக்காரு…
என் மனைவியோட சகோதரன் எம்.எல்.ஏவா இருக்காரு..
என் மனைவியோட இன்னொரு சகோதரன் எம்.பி.யா இருந்தாரு.
ஆனா.. பாருங்க… நாட்டுல இப்போ ஜனநாயகம் செத்துடுச்சி!
நாட்ல ஜனநாயகம் செத்துடுச்சி…!
Popular Categories




