December 5, 2025, 4:27 PM
27.9 C
Chennai

Tag: தந்தை"

பலூன் கேட்டு அழுத 4 வயது மகளை கொன்ற தந்தை!

சிறுமியின் தாயார் கூறும்போது, 'நானும், என் கணவரும் மருந்துகளை வாங்க வெளியே வந்த போது, என் மகள் பலூன் கேட்டு அடம்பிடித்தாள். இதனால், என் கணவர், மகளை அடிக்கத் தொடங்கினார்.

தந்தையை கைவிட்ட மகள்! சொத்து பத்திரத்தை ரத்து செய்து கோட்டாட்சியர் அதிரடி!

மகள் வழங்கிய பணம் தந்தையின் வாழ்வு ஆதாரத்துக்கானது. இதைக்கூறி மகள் உரிமை கொண்டாட முடியாது. பெற்றோர் சொத்துகளை வழங்கினால்தான் அவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதில்லை.

ஆம்புலன்ஸ் இல்லை! கண்ணீருடன் மகளின் உடலை கையில் தூக்கி சென்ற தந்தை!

கையில் பணமில்லை, அதனால் மருத்துவமனை சார்பில் சொந்த ஊருக்கு தனது மகளின் சடலத்தை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் ஏற்படுத்தித் தருமாறு மருத்துவமனை நிர்வாகத்திடம் சம்பத் கேட்டார். ஆனால் மருத்துவமனை நிர்வாகத்தினர் தங்களிடம் ஆம்புலன்ஸ் வசதி இல்லை என தெரிவித்தனர்.

கோலை தடுக்க மகனை தள்ளி விட்டு கிண்டலுக்கு உள்ளான தந்தை

இங்கிலாந்தின் வேல்ஸ் நடந்த பகுதியில் சிறுவர்களுக்கான கால்பந்து போட்டியின் போது போட்டியை பார்த்து கொண்டிருந்த அப்பா ஒருவர் எதிர் அணியின் கோலை தடுக்க, தனது மகனை...

சப்பைக் கட்டு கட்டும் சோபியாவின் தந்தை!

விமானத்தில் கோஷம் போட்டுவிட்டு சட்டம் தெரியவில்லை என்றால் விட்டு விடுவார்களா? தொலைக் காட்சி மீடியா பேட்டியில் அந்த பெண்ணின் அப்பா நிறைய சப்பைக் கட்டு கட்டுகிறார். பெண்ணைப் படிக்கத்...

புற்றுநோய் காரணமாக பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சனின் தந்தை காலமானார்

இசை ஜாம்பவான்களான மைக்கெல் ஜாக்சன் மற்றும ஜேனட் ஜாக்சனின் தந்தை ஜோ ஜாக்சன் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவருக்கு வயது 89. புற்றுநோய் காரணமாக அவர்...

“தீவிரவாதத்தின் தந்தை” பால கங்காதர திலகர் ராஜஸ்தான் பாட புத்தகத்தில் சர்ச்சை

ராஜஸ்தானில் 8-ம் வகுப்பு புத்தகத்தில் சாப்ட்டர் 22ல் 267வது பக்கத்தில் பால கங்காதர திலகர் பற்றி இடம் பெற்றுள்ள கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த புத்தகத்தில் பால...