குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் முன்னேற்றதிற்காக நமது பிரதமர் மோடியின் 9வது அறிவிப்பு ரிடர்ன்களை பதிவு செய்வது குறித்தது.
ஒன்பதாவது அறிவிப்பு:
குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் ஆண்டுக்கு இருமுறை ரிடர்ன் பதிவு செய்வதை விடுத்து ஒருமுறை மட்டுமே ரிடர்ன்களை பதிவு செய்தால் போதுமானது.
மோடியின் இந்த அறிவிப்புகள் உங்களுக்காக தமிழில்….