நெல்லை ஜங்ஷன் பேருந்து நிலையம் மூடல்! போக்குவரத்து நெரிசல்!

சற்றுமுன் நெல்லை லைஃப் ஸ்டைல்
IMG 20181212 WA0019 - 2026

தென்காசி To திருநெல்வேலி செல்லும் பேருந்துகள் ஜங்ஷன் பழைய (பெரியார்) பேருந்து நிலையம் செல்லாமல் அரவிந்த் மருத்துவமனை நிறுத்தம் அருகே நிறுத்த பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

இன்றுடன் திருநெல்வேலி ஜங்ஷன் பழைய பேருந்து நிலையம் மூடப்பட்டது. திருநெல்வேலி ஜங்ஷன் பேருந்து நிலையம் ஸ்மார்ட் பேருந்து நிலையமாக மாற்றப்படுவதால் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டு பேருந்து நிலையத்தை அமைக்கும் பணிகள் துவங்கப்பட உள்ளன

இன்று முதல்(12.12.2018) ரயில் நிலையத்திற்கு அரசன் கடை அருகே #பஸ்_நிறுத்தம் மட்டும் இயங்குகிறது … இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது மிகவும் குறுகிய சாலை என்பதால் வாகனங்கள் கடும் நெரிசலில் காலையிலேயே சிக்கித் தவிக்கின்றன

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.