vijayakanth chritmas2 - 2026

உடல் நலக் குறைவு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சைக்குச் சென்றிருக்கும் தேமுதிக., தலைவர் விஜயகாந்த், உற்சாகமாக கிறிஸ்துமஸ் கொண்டாடிய டிஜிட்டல் படங்கள் வெளியாகி, ரசிகர்களை உற்சாகப் படுத்தியுள்ளது.

விஜயகாந்த் உடல்நலக் குறைவால் அவதிப்பட்ட நிலையில், தொண்டர்கள் பலர் உற்சாகம் இழந்திருந்தனர். இந்நிலையில், #கேப்டன் #கிறிஸ்துமஸ் விழாவை அமெரிக்காவில் உள்ள நண்பரின் இல்லத்தில் கொண்டாடிய போது எடுத்த புகைப்படங்கள் வெளியாகின.

vijayakanth chritmas - 2026

விஜயகாந்த் புன்னகைக்கும் இந்தப் புகைப்படங்களைக் கண்ட தொண்டர்கள், உற்சாகம் அடைந்தனர்.

ALSO READ:  FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending