ops birthday - 2026

இன்று பிறந்த நாள் கொண்டாடுகிறார் தமிழக துணை முதல்வரும், அதிமுக., ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம்.

அவருக்கு தலைவர்கள் பலரும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

அதிமுக., மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் வா.மைத்ரேயன் தனது வாழ்த்துச் செய்தியில், “நான் பெரிதும் மதிக்கும் தலைவர், அமைதியே உருவானவர், பணிவுக்கு பெயர் பெற்றவர், கழக ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சருமான அண்ணன் ஓபிஎஸ் அவர்களின் பிறந்த நாளான இன்று அவருக்கு எனது பணிவான வணக்கம். அவர் நீண்ட ஆயுளோடு அரசியல் பொதுவாழ்வில் உச்சத்தை அடைய மனப்பூர்வமாக இறைவனை பிரார்த்திக்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending