T-20 உலக கோப்பைக்கான நியூசிலாந்து அணியில் இந்திய வம்சாவளி வீரர் இந்தர்பீர் சிங் சோதி தேர்வு

Published:

இந்தியாவில் வரும் மார்ச் 8-ம் தேதி T-20 உலக கோப்பை போட்டிகள் நடக்க உள்ளது. இந்த போட்டிக்கான நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டது.  இந்த அணியில் நாதன் மெக்குல்லம், மிச்சேல், சான்ட்னெர், இந்திய வம்சாவளி வீரர் இந்தர்பீர் சிங் சோதி ஆகிய 3 சுழற்பந்து வீரர்கள் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கேப்டனாக வில்லியம்சன், மார்ட்டின் குப்தில், ரோஸ் டெய்லர், ஹென்றி நிக்கோல், எல்லியாட், ஆண்டர்சன், கோலின் முன்ரோ, லுகே ரோஞ்சி, மிச்சேல் சான்ட்னெர், நாதன் மெக்குல்லம், போல்ட், மெக்லகன், ஆடம் மிலின், சோதி, சவுத்தி ஆகியோரும் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

Related articles

Recent articles

spot_img