லயோலா கல்லூரி பெறும் அரசு மானியம் எவ்வளவு தெரியுமா? அம்மாடியோவ்…!

உரத்த சிந்தனை சற்றுமுன் சென்னை லைஃப் ஸ்டைல்
loyola college 1 - 2026

அரசிடம் இருந்து மானியம் பெற்று, அரசின் திட்டங்களையே விமர்சித்து, அரசுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வரும் லயோலா கல்லூரி பெறும் மானியம் எவ்வளவு தெரியுமா? எல்லாம் கோடிக்கணக்கில்தான்.

சிறுபான்மை அந்தஸ்து பெற்ற கல்வி நிறுவனம் என்ற பெயருடனும் தனித் தகுதியுடனும் சலுகைகளை அனுபவித்து வரும் லயோலா கல்லூரிக்கு அரசு மானியம் மட்டுமே 34.12 கோடி என்று கூறுகிறது ஒரு தகவல்.

அரசு உதவி பெறும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களின் பட்டியல்…

loyola college funding - 2026

1 thought on “லயோலா கல்லூரி பெறும் அரசு மானியம் எவ்வளவு தெரியுமா? அம்மாடியோவ்…!”

  1. சிறுபான்மையினர் என்ற சட்ட அங்கீகாரத்தை வைத்துக்கொண்டு சுமார் 246 கோடி ரூபாய்களை அரசின் மானியமாக பெரும் இந்த கல்லூரிகளுக்கு மக்களின் வரிப்பணத்தை ஏன் விரயமாக்க vendum.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.