அங்கீகரிக்கப் பட்ட கட்சிகளுடன் ஆலோசனை நடத்துகிறது தேர்தல் ஆணையம்!

Published:

satyabrata sahoo - 2026

சென்னை: தேர்தல் ஆணையம் இன்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்துகிறது.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தலைமையில் மதியம் 12 மணிக்கு இந்த ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. இதில், தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளான பாஜக., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க., ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

ALSO READ:  IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

Related articles

Recent articles

spot_img