தேர்தலுக்கு முன் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று கடைசி வாய்ப்பு!

சற்றுமுன் தமிழகம் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்

01 Sep22 Voter ID Card - 2026

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் தங்கள் பெயர்களைச் சேர்க்க அரிய வாய்ப்பு கடைசி வாய்ப்பு இன்றும் நாளையும்!

23 .2 .2019 சனிக்கிழமை இன்றும், 24. 2. 2019 ஞாயிற்றுக்கிழமை நாளையும், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை!

நீங்கள் வாக்களிக்கும் அந்தந்த வாக்குச் சாவடிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கடைசி வாய்ப்பினை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது!

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதற்குத் தேவையான ஆவணங்கள்:

1) பாஸ்போர்ட் சைஸ் போட்டோ

2) 18 வயது பூர்த்தி அடைந்த அதற்கான டிசி ( கல்வி சான்றிதழ் )

3) குடும்ப அட்டை நகல்

4) பெற்றோரின் வாக்காளர் அடையாள அட்டை நகல்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.