பாரதீய ஜனதா கட்சிக்கு அய்யாக்கண்ணு ஆதரவு

சற்றுமுன் தமிழகம்

ayyakannu - 2026

பிரதமர் மோடியை எதிர்த்து வேட்பாளராக களமிறங்கிய அய்யாக்கண்ணு பாஜகவிற்கு திடீர் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில். நதிகளை இணைப்போம், விவசாயிகள் வாழ்வாதாரம் காப்போம் என அமித்ஷா உறுதி அளித்ததின் பேரில் மோடியை எதிர்த்து போட்டியிடவில்லை என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியை எதிர்த்து அவர் போட்டியிடும் வாரணாசி தொகுதியில் போட்டியிட போவதாகவும் அதுமட்டுமின்றி தன்னுடன் நூற்றுக்கணக்கான விவசாயிகளும் அதே தொகுதியில் போட்டியிட போவதாகவும் சமீபத்தில் விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணு அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.