சென்னை பிரஸ் கிளப்பில் மூத்த தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள், விஞ்ஞானிகள், கல்வியாளர்கள் சேர்ந்து ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டனர். அதன்படி, தமிழக மக்களை பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வர ஆதரவளிப்பதற்கு வேண்டுகோள் வைத்தனர்.

அந்த கூட்டறிக்கை:

தமிழக வாக்காள பெருமக்களுக்கு ஒரு வேண்டுகோள்

 • கடந்த 2014-ஆம் ஆண்டு நரேந்திர மோடி அரசாங்கம் மத்தியிலே ஆட்சி பொறுப்பேற்று ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்து இருக்கிறது.
 • இந்த ஐந்து ஆண்டுகளில்,பல துறைகளில் முன்னேற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறது. சாமானிய மக்கள்,குறிப்பாக பெண்களின் வாழ்க்கை தரத்தில் முன்னேற்றம் ஏற்படுத்தும் இலவச கேஸ் இணைப்பு,பேறுக்கால விடுவிப்பு 26 மாதமாக உயர்த்தியது மற்றும் நாடு முழுவதும் கழிப்பிட வசதிகள் என குறிப்பிடத்தக்க திட்டங்களை செயல்படுத்தியுள்ளது.
 • ஊழலை ஒழிக்க இந்த அரசு எடுத்த நடவடிக்கைகள் மிகச் சிறந்த பலனை கொடுக்க துவங்கியுள்ளது.
 • உலகிலேயே மிகப்பெரிய சமூக பாதுகாப்பு திட்டமாக ஆயுஷ்மான் பாரத் திட்டம் விளங்குகிறது.
 • பொருளாதாரத் துறையில் வீழ்ச்சி அடைந்த நாடாக இருந்த இந்தியாவை இன்றைக்கு உலக அரங்கில் ஆறாவது மிகப்பெரிய பொருளாதார பெரிய நாடாக உயர்த்தியுள்ளது இந்த அரசாங்கம்.
 • பிற்படுத்தோர் நல ஆணையத்திற்கு அரசியல்சாசன அந்தஸ்து வழங்கி இருக்கிறது.
 • தமிழகத்தில் காஞ்சிபுரம் மற்றும் வேளாங்கண்ணி ஆகிய நகரங்கள் புனித நகரங்களாக அறிவிக்கப்பட்டு தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
 • தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் கல்லூரி துவங்க ஆவன செய்யப்பட்டுள்ளது.
 • உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பாதுகாப்பு மிகச்சிறந்த அளவில் கையாளப்பட்டுள்ளது.
 • ஹஜ் பயணிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது.
 • 2022-ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு திட்டத்தை அமல்படுத்த துரிதமாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
 • இவ்வாறு பல்வேறு துறைகளில் சாதனையை நிகழ்த்திக் கொண்டிருக்கும் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி தொடர வேண்டுமென்று கீழே பெயரிடப்பட்டுள்ள நாங்கள் அனைவரும் விரும்புகிறோம்.
 • நாட்டின் மீது,நாட்டு நலன் மீது அக்கறையுள்ள,எந்தவித குற்றச்சாடுக்கும் உள்ளாகாத,பாரத நாட்டை உலக அரங்கில் உயர்த்திட தன்னலமற்ற சேவை செய்யும் பாரத பிரதமர் மோடி அவர்கள் மீண்டும் பிரதமராக வந்திட தமிழக வாக்காள பெருமக்கள் வாக்களிக்க வேண்டுமென்று கீழே குறிப்பிடப்பட்டுள்ள நாங்கள் அனைவரும் தமிழக வாக்காளர்களை வேண்டுகிறோம்.

ஆதரவாளர்கள்

 1. மேஜர் ஜென்ரல் திரு.பத்மநாபன்
 2. டாக்டர் திருமதி.சரஸ்வதி ராமனாதன் – தமிழ் அறிஞர்
 3. திரு.பாலசந்தர்IPS, Ex-DGP
 4. திரு.மாலன் – எழுத்தாளர்
 5. திரு.பத்ரி சேஷாத்ரி – பதிப்பாளர்
 6. பேராசிரியர் திரு.CMK ரெட்டி – தலைவர்,தமிழ்நாடு மருத்துவ சங்கம்
 7. Dr.முகமது பெரோஸ் கான் – தலைவர்,தமிழ்நாடு இஸ்லாமிய ஜமாத்
 8. Dr.ஆண்டாள் P சொக்கலிங்கம்
 9. திரு.சுப்பு – மூத்த பத்திரிக்கையாளர்
 1. பத்மபூஷன் டாக்டர் திரு.R.நாகசாமி
 2. பத்மஶ்ரீ திருமதி.விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன்
 3. திரு.அன்பழகன் – மீனவர் பேரவை தலைவர்

விஞ்ஞானிகள்:

 1. திரு.G.கிருஷ்ணன் (ISRO)
 2. திரு.பேரா.துரைராஜ் (ISRO)
 3. திரு.பேரா.ராமநாதன் (DRDO)

நீதித்துறை:

 1. நீதிபதி திரு.கோ.சு.ஆறுமுகம்,
 2. திரு.சதீஸ்குமார்,
 3. திரு.T.P.விஸ்வநாதன்.

தமிழறிஞர்கள்:

 1. முதுமுனைவர் திரு.T.N.ராமச்சந்திரன்,
 2. திரு.ம.வே.பசுபதி,
 3. திரு.சாமி. தியாராசன்,
 4. திரு.பள்ளத்தூர் பழ.பழநியப்பன்,
 5. திரு.புலவர் இரா.ராமமூர்த்தி,
 6. திரு.புலவர் ராமச்சந்திரன்,
 7. திரு.T.ராஜகுமார்,
 8. திரு.தில்லை கார்த்திக்கேயம் சிவம்,
 9. திரு.ர.ராமசாமி,
 10. திரு.பேரா.ஜெகன்னாதன்,
 11. திரு.டி.எஸ்.தியாகராஜன்,
 12. திரு.K.S.சம்பத்,
 13. திரு.முனைவர் T.சந்திரகுமார்,
 14. திரு.முனைவர் இரா.மாது

கல்வியாளர்கள்:

 1. திரு.வ.வே.சுப்பிரமணியன்,
 2. திரு.P.K. பாலசுப்ரமணியன்,
 3. திரு.U.சுந்தர்,
 4. திரு.பேரா.R. ராமச்சந்திரன்,
 5. டாக்டர் திருமதி.உஷா மகாதேவன்,
 6. திருமதி.திருமாமகள் கண்ணன்,
 7. திரு.சுப்பராயலு,
 8. திரு.கண்ணன் (கும்பகோணம்),
 9. திரு.T.சக்ரவர்த்தி,
 10. திரு.கணேஷ் சொக்கலிங்கம்,
 11. பேரா.திரு.N.K.உதய பிரகாஷ்,
 12. பேரா திருமதி.Sபுவனேஸ்வரி
 13. திரு.S சந்திரசேகர்,ராசிபுரம்
 14. திருமதி.V கௌசல்யா செஞ்சி
 15. பேரா திரு.அ உதயகுமார்
 16. பேரா திரு.கணபதி சுப்ரமணியன்
 17. பேரா திரு.கனகராஜ் ஈஸ்வரன்
 18. பேரா திரு.அ பரிவழகன்
 19. பேரா திரு.R ராஜகோபாலன்
 20. பேரா திரு.K சம்பத் குமார்
 21. பேரா திரு.Uசுந்தர ராஜன்
 22. பேரா திரு.S குருசாமி
 23. திரு.D லோக்ராஜ் மதுராந்தகம்

ஊடகவியலாளர்கள்:

 1. திரு.கீழாம்பூர் சங்கர சுப்ரமணியன்,
 2. திரு.R.நடராஜன்,
 3. திரு.கோலாகல சீனிவாஸ்,
 4. திரு.செங்கோட்டை ஶ்ரீராம்,
 5. திரு.பா.கிருஷ்ணன்,
 6. திரு.ஜெயகிருஷ்ணன்
 7. திரு.டி. ஶ்ரீனி வெங்கடேஷ்

கவிஞர்கள்:

 1. திரு.சேது கோபிநாத்,
 2. திரு.நந்தலாலா,
 3. திரு.பா.வீர ராகவன்

அரசியல் விமர்சகர்கள்:

 1. திருமதி.பானு கோம்ஸ்,
 2. திரு.ஆரியத் தமிழன்,
 3. திரு.S. ரங்கநாதன்.

தொல்லியல் அறிஞர்கள்:

 1. திரு.எஸ்.ராமச்சந்திரன்

எழுத்தாளர்கள்:

 1. திருமதி.சிவசங்கரி–எழுத்தாளர்
 2. திரு.B.R.மகாதேவன்,
 3. திரு.ஆதலையூர் சூரிய குமார்,
 4. திரு.உமரி காசிவேலு,
 5. டாக்டர் திரு.சிவசக்தி பாலன்,
 6. திரு.ஹரன் பிரசன்னா,
 7. திரு.தஞ்சை வெ.கோபாலன்,
 8. திரு.தஞ்சை T.K. குருநாதன்,
 9. திரு.S.P.சொக்கலிங்கம்,
 10. திரு.அரவிந்தன் நீலகண்டன்,
 11. திரு.ஜடாயு,
 12. திரு.ஆமருவி தேவநாதன்,
 13. திரு.சுதாகர் கஸ்தூரி,
 14. திரு.பச்சையப்பன்.கெ,
 15. திரு.காந்தாமணி நாராயணன்,
 16. திரு.கிருஷ்ணன் சுப்ரமணியன்,
 17. திருமதி.லதா ரகுநாதன்,
 18. திரு.லச்சுமண பெருமாள்,
 19. திரு.K R A நரசய்யா,
 20. திரு.K R முரளி,
 21. திரு.ஜாவா குமார்

சமூக ஆர்வலர்கள்:

 1. திரு.N.முத்துராமன்,
 2. திரு.M.ராஜாராம்
 3. திரு.B N தியாகராஜன்
 4. திரு.சிட்டி வேணுகோபால்
 5. திரு.செல்லா
 6. திரு.N ஹரிஹர சுப்பிரமணியன்
 7. திருமதி.பத்மாவதி மகேஷ்

தொல்லியல் அறிஞர்கள்:

 1. திரு.T சத்தியமூர்த்தி

வழக்கறிஞர்கள்:

 1. திரு.விஜயஶ்ரீ ரமேஷ்

கர்நாடக இசைக்கலைஞர்கள்:

 1. திரு.T N சேஷகோபாலன்
 2. திரு.சந்தானகிருஷ்ணன்
 3. திருமதி.காயத்ரி வெங்கட்ராகவன்
 4. திரு.கீபோர்டு சத்யா

திரைப்படக் கலைஞர்கள்

 1. திரு.ARS
 2. திருமதி.மதுவந்தி அருண்

பிற

 1. ஜோதிடர் திரு.ஷெல்வி
 2. திரு.வீரமணி ராஜூ
 3. திரு.எஸ்.ஶ்ரீபிரகாஷ்- சமூக ஆர்வலர்
 4. திரு.ஈரோடு நாகராஜ்- மிருதங்கக் கலைஞர்
Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...